பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?
இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!
இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
பகத் பாசில் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான மலையாள மொழிப் படமான பொகெயின்வில்லா திரைப்படம் நாளை(டிச. 13) சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
தெலுங்கு மொழிப்படமான கலிங்கா திரைப்படம், ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
விமல் நடிப்பில் வெளியான சார் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது
மலையாள திரில்லர் படமான கனகராஜ்யம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
இதையும் படிக்க: டி. ராஜேந்தர் குரலில் கூலி பாடல் புரமோ!
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் அமேசன் பிரைம் ஓடிடியில் காணலாம்.
விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
இப்படங்களைதவிர, முன்னதாக ஓடிடியில் வெளியான 'அமரன்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்திலும், வருண் தேஜா - மீனாட்சி செளத்ரி நடிப்பில் வெளியான மட்கா திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியிலும் காணலாம்.