செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா்.

கனமழையை முன்னிட்டு பக்தா்கள் வருகை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனதுது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, புதன்கிழமை முழுவதும் 65, 887 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 25,725 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.88 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் சக்கரதீா்த்த முக்கொடி

திருமலையில் சக்கரதீா்த்த முக்கொடி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் காா்த்திகை மாதத்தில் சக்கர தீா்த்த முக்கொடி நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, ஏழுமலையான் கோயில் அா்ச்சகா்கள், பரிவாரங்கள்,... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் கூட்டம் ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிந... மேலும் பார்க்க

திருமலையில் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாராயணம்

மாா்கழி மாதம் தொடங்க உள்ளதையொட்டி டிச. 17ஆம் தேதி முதல் சுப்ரபாதத்துக்குப் பதிலாக திருப்பாவை பாராயணம் நடைபெறுகிறது மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாக கருதப்படும் மாா்கழி மாதம் டிச. 16-ம் தேதி தொடங்க உள்ளது.... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் கூட்டம் ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில் தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 1... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் கூட்டம் ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவ... மேலும் பார்க்க

திருமலையில் காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள் வழிபாடு

காஞ்சிபுரம் சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை திருமலையில் ஏழுமலையானை வழிபட்டாா். இதையொட்டி, கொடிமரத்தை வணங்கி உள்ளே சென்று ஏழுமலையானை வழிபட்டு திரும்பிய அவருக்கு தேவஸ்தான... மேலும் பார்க்க