செய்திகள் :

'ஒரு அதானியை பாதுகாப்பதிலேயே நீங்கள் பிசி...' - மோடியிடம் கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி

post image

பீகார் மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி மற்றும் இன்ஜினை இணைக்கும் கப்ளிங்கை ரயில்வே ஊழியர் ஒருவர் பிரித்துக் கொண்டிருக்கும்போது, முன்னோக்கி செல்ல வேண்டிய இன்ஜின் பின்னோக்கி வந்ததால், அதில் நசுங்கி உயிரிழந்துள்ளார். இதற்கு அவருக்கும், இன்னொரு ரயில்வே ஊழியருக்கும் சரியாக இல்லாத தகவல்தொடர்பு தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "பொது மக்கள் எப்போது பாதுகாப்பாக இருப்பார்கள் மோடி ஜி? நீங்கள் 'ஒரு' அதானியை பாதுகாப்பதிலேயே பிசியாக இருக்கிறீர்கள்.

இந்த புகைப்படம் மற்றும் செய்தி உங்களுடைய நீண்ட கால அலட்சியம், புறக்கணிப்பு மற்றும் இந்திய ரயில்வேயில் குறைவான ஆட்சேர்ப்பு ஆகியவற்றை காட்டுகிறது" என்று தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Upset-ல் சீமான்... கட்சி தாவும் தம்பிகள்? | அண்ணாமலைக்கு விரைவில் கல்தா? TVK Vijay Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* வங்கக்கடலில் புயல் சின்னம்: சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை.* நாகை: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த தொண்டர்கள்!* அண்ணாமலையை ஓரங்கட்டும் மேல... மேலும் பார்க்க

Israel - Gaza: "இந்தப் போர் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலை..." - சவூதி இளவரசர் சல்மான் கடும் கண்டனம்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹாமஸ் குழுவுக்கு இடையே 13 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில், இதுவரை குறைந்தது 43,550-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சகம்... மேலும் பார்க்க

'திமுக கூட்டணியின் விரிசலுக்கு காத்திருக்கிறதா அதிமுக?' - உதயநிதி பேச்சுக்கு அதிமுக-வின் பதில் என்ன?

தி.மு.க கூட்டணிக்குள் குழப்பம்!துணை முதல்வர் உதயநிதியின் விமர்சனம் குறித்து அ.தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர், சி.டி.ஆர். நிர்மல்குமாரிடம் பேசினோம், "உதயநிதி சொல்வதில் துளி கூட உண்மை... மேலும் பார்க்க

Maharashtra: பாஜக மீதான காங்கிரஸின் வசைக்கு எதிர்ப்பு; சர்ச்சையான மகா. தேர்தல் களம்; பின்னணி என்ன?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அவ... மேலும் பார்க்க

`மோடி, அமித் ஷா பைகளைச் சோதித்தீர்களா?' - தேர்தல் அதிகாரிகள் மீது உத்தவ் தாக்கரே பாய்ச்சல்!

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஹெலிகாப்டர்களில் பறந்து சென்று பிரசாரம் செய்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தேர்தல் பிரசாரத்தி... மேலும் பார்க்க