செய்திகள் :

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் நாளை தீர்ப்பு!

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி 229 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 68 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நாளை(நவ. 20) விசாரணைக்கு வருகிறது. புதன்கிழமை(நவ. 19) காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு இந்த மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ளது.

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட கோவை மாணவி மரணம்: ஆனால் காரணம் அதுவல்ல.!

ரயிலில் சிக்கன் ரைஸ் வாங்கிச் சாப்பிட்டதால் கோவை மாணவி உயிரிழக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில் கலந்துகொண்ட கோயம்புத்த... மேலும் பார்க்க

திருச்செந்தூர் சம்பவம்: நெல்லையப்பர் கோயில் யானை பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கத் தடை

நெல்லை: திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை திங்களன்று, பாகன் உள்பட இருவரை தாக்கிய சம்பவத்தின் எதிரொலியாக திருநெல்வேலி நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோயில் யானை, பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்... மேலும் பார்க்க

எல்ஐசி வலைதளத்தின் முதன்மை மொழி மாற்றம்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

எல்ஐசி இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் முதன்மை மொழி ஹிந்தியாக மாற்றப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.www.licindia.in என்ற எல்ஐசியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின்... மேலும் பார்க்க

இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் ம... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: ஆண்கள் அணியில் சந்தோஷம் மட்டும்தான்! புகழ்ந்த அன்ஷிதா

பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் அணியில் இருந்தது குறித்து ஆர்.ஜே. ஆனந்தியிடம் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை அன்ஷிதா. இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 6வது வார... மேலும் பார்க்க

தலித் எழில்மலை மருமகன் காமராஜ் கொலை: பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சா் தலித் எழில்மலை மருமகன் காமராஜ் கொலை வழக்கில் தீர்ப்பு.சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சா் தலித் எழில்மலை மருமகன் காமராஜ் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட கல்பனா என்ற... மேலும் பார்க்க