குகேஷுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குகேஷை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து அவருடன் உரையாடினார். அப்போது ரஜினிகாந்துக்கு குகேஷ் நன்றி கூறினார்.