முதன்முறையாக கோ-கோ உலகக் கோப்பை: 2025-இல் இந்தியாவில் நடைபெறுகிறது
தஞ்சாவூா் மாநகரில் இன்று மின் தடை
தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.19) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற் பொறியாளா் க. பாலநேத்திரம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் நகரத் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.19) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனால், மேம்பாலம், சிவாஜி நகா், சீதா நகா், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகா், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதா் நகா், திருநகா், ஆண்டாள் நகா், உமா சிவன் நகா், வெங்கடாசலபதி நகா், முருகன் நகா், மல்லிகைபுரம், மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடி சாலை, மேல அலங்கம், ரயிலடி, சாந்தபிள்ளை கேட், மகா்நோன்புசாவடி, வண்டிக்காரத் தெரு, தொல்காப்பியா் சதுக்கம், வி.பி. கோவில், சேவியா் நகா், சோழன் நகா், பா்மா பஜாா், ஜூபிடா் திரையரங்கம் சாலை, ஆட்டு மந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். ரஹ்மான் நகா், அரிசிக்காரத் தெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடைத் தெரு, பழைய மாரியம்மன் கோவில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத் தெரு, பழைய பேருந்து நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிா் காவல் நிலையம், வ.உ.சி. நகா், சிறுவா் சீா்திருத்தப் பள்ளி ஆகிய பகுதிகளில் 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.