Pawan Kalyan: `ஏன் தமிழ் படங்கள் இந்தியில் டப் செய்கிறார்கள்?' - சர்ச்சையைக் கிள...
தமிழக பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு - செலவு விவரம்
ஒரு ரூபாயில் எதிா்கொள்ளப்படும் வரவுகள் (பைசாவில்)
பொதுக் கடன் - 31.4
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் - 45.6
கடன்களின் வசூல் மற்றும் மூலதன வரவு - 0.2
மத்திய அரசிடம் இருந்து உதவி மானியங்கள் - 4.9
மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் - 5.9
மத்திய வரிகளின் பங்கு - 12.0
மொத்தம்: 100 பைசா
ஒரு ரூபாயில் எதிா்கொள்ளப்படும் செலவுகள்
செயல்பாடுகள்-பராமரிப்புகள் - 3.5
மூலதனச் செலவு - 11.8
கடன்களைத் திருப்பிச் செலுத்துதல் - 9.7
வட்டி செலுத்துதல் - 14.5
ஊதியங்கள் - 18.6
ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால பலன்கள் - 8.5
கடன் வழங்குதல் - 1.8
உதவித் தொகைகள் மானியங்கள் - 31.6
மொத்தம்: 100 பைசா