கரூர்: ``நெரிசலில் சிக்கி உயிரிழப்பு, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது'' - ...
தினேஷ் பிறந்த நாள்... வேட்டுவம் கிளிம்ஸ் வெளியீடு!
வேட்டுவம் திரைப்படத்தின் சிறப்பு கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் அட்டகத்தி தினேஷ் தன் பெயரை வி. ஆர். தினேஷ் என மாற்றியுள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான தண்டகாரண்யம் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது, இயக்குநர் பா. இரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று நடிகர் வி. ஆர். தினேஷின் பிறந்த நாளை முன்னிட்டு வேட்டுவம் திரைப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர்.
Fold your fists & fight the rest!
— Neelam Productions (@officialneelam) September 27, 2025
Wishing our @vr_dineshravi, an adventurous birthday.#PaRanjith8 - https://t.co/FGAR0CMfco
Shooting in progress@beemji@LearnNteachprod#SaiDevanand#SaiVenkateswaran@arya_offl@vr_dineshravi@sobhitaD@KalaiActor@mimegopi@gurusomspic.twitter.com/usoWRacYyk
இப்படம் பீரியட் கேங்ஸ்டர், சயின்ஸ் பிக்சன் பாணியில் உருவாகியுள்ளதாக பா. இரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இவை ஏஐ புகைப்படங்கள் அல்ல: சாய் பல்லவி