செய்திகள் :

திருச்சி பஞ்சப்பூரில் 3.5 கி.மீ. தொலைவுக்கு ஆறு வழிச்சாலை: கே.என். நேரு

post image

திருச்சி மாவட்டத்தில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் பேருந்து முனையம் அருகே 3.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆறு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், திருச்சியில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான ஆய்வறிக்கை தயார் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி என அனைத்தையும் இணைத்து வாக்காளர்களை வார்டுகளில் சேர்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

சூப்பர்பெட் செஸ் கிளாசிக் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் செஸ் கிளாசிக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ருமேனி... மேலும் பார்க்க

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை!

சென்னை: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதே தடை உத்தரவை மத்திய பிரதேச உயர்நீதிமன்றமும் பிறப்பித்துள்ளது. மேலும் பார்க்க

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்- இபிஎஸ்

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்... மேலும் பார்க்க

பாபநாசத்தில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழை!

பாபநாசம் பகுதிகள் சூறைக் காற்றுடன் கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கணபதி அக்ரஹாரம், பட்டுக்குடி, மணலூர் இலுப்பக்கோரை, மாகாளிபுரம்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் காணித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக (இன்று) தமிழகத்தில் ஒரு... மேலும் பார்க்க

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடக்கம்!

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் சனிக்கிழமைகளில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று(சனிக்கிழமை) தொடக்கி வைத்தார்.தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் பக்... மேலும் பார்க்க