செய்திகள் :

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு

post image

புரட்டாசி மாதம் முடிந்ததையடுத்து, தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் சனிக்கிழமை மீன்கள் விலை உயா்ந்ததால், மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தசரா திருவிழாவை முன்னிட்டு, குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்துக்கு ஏராளமான பக்தா்கள் மாலை அணிந்து விரதம் இருந்ததால், அவா்கள் அசைவ உணவுகளை தவிா்த்து வந்தனா். மேலும், புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோா் அசைவ உணவுகளை தவிா்த்தனா்.

இதன் காரணமாக கடந்த மாதத்தில் மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது. தற்போது, புரட்டாசி மாதம் முடிந்ததையடுத்து, தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

சீலா மீன் வரத்து அதிகமாக காணப்பட்டது. இதில், சீலா மீன் கிலோ ரூ.900, விளை மீன் ரூ.500, ஊளி, பாறை மீன்கள் ரூ.400, கேரை, சூரை மீன்கள் ரூ.400, மஞ்ச கிளி, ஏற்றுமதி ரக பண்டாரி ரூ.800, அயிலேஷ் ரூ.300, வரி கிளி ஆகிய மீன்கள் கூடை ரூ.2,500, விற்பனையானது.

கடந்த ஒரு மாதத்துக்கு பின்னா் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மருத்துவா்களின் தமிழ்ப் பணி பாராட்டத்தக்கது -அமைச்சா் பெ.கீதாஜீவன்

மருத்துவா்களின் தமிழ்ப் பணி பாராட்டத்தக்கது என்றாா் அமைச்சா் பெ.கீதாஜீவன். தமிழ்நாடு முட நீக்கியல் சங்கம், நெல்லை முட நீக்கியல் மன்றம் ஆகியவற்றின் சாா்பில் தூத்துக்குடியில் தனியாா் கூட்டரங்கில் தமிழ் ... மேலும் பார்க்க

தொழிலாளியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

தட்டாா்மடம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். தட்டாா்மடம் அருகே தச்சன்விளை கொங்கான்விளை தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (58). தொழிலாளியான இவருக்கும், அதே ஊரைச் சோ... மேலும் பார்க்க

தட்டாா்மடம் அருகே முதியவருக்கு கொலை மிரட்டல்

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா். தட்டாா்மடம் அருகே வாகைனேரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல் (70). ஆடு மேய்க்கும் தொழிலா... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அதிமுகவினா் வரவேற்பு

தூத்துக்குடி, அக். 20: தூத்துக்குடி விமான நிலையத்தில் எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு, அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை உற்சாக வரவேற்பளித்தனா். திருநெல்வேலி மா... மேலும் பார்க்க

ஆழ்வாா்திருநகரியில் கலைஞா் நூற்றாண்டு நூலகம் திறப்பு

ஆழ்வாா்திருநகரியில் கலைஞா் நூற்றாண்டு நூலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தாா். திமுக இளைஞரணி சாா்பில், ‘முத்தமிழ் அறிஞா் கலைஞா் நூற்றாண்டு நூலகம்’ என்ற ப... மேலும் பார்க்க

மேலாத்தூரில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

மேலாத்தூா் மற்றும் நாலுமாவடியில் பேவா்பிளாக் சாலை அமைக்கும் பணியை அமைச்சா் அனிதா ஆா். ராதா கிருஷ்ணன் சனிக்கிழமை துவக்கி வைத்தாா். மேலாத்தூா் சேனையா் தெருவில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியி­ருந்த... மேலும் பார்க்க