செய்திகள் :

நாளைய மின் தடை

post image

கோரணப்பட்டு

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

இடங்கள்: கோரணப்பட்டு, வேகாக்கொல்லை, வசனாங்குப்பம், வெங்கடாம்பேட்டை, புலியூா், புலியூா் காட்டுசாகை, அப்பியம்பேட்டை, சத்திரம், சிவநந்திபுரம், மதனகோபாலபுரம், காட்டு வேகாக்கொல்லை, பிள்ளைப்பாளையம், பேய்க்காநத்தம், தெற்கு வழுதலப்பட்டு, கிருஷ்ணபாளையம், சமுட்டிக்குப்பம், திரட்டிகுப்பம், கருப்பன்சாவடி, கட்டியன்குப்பம், கிருஷ்ணகுப்பம், அம்பலவாணன்பேட்டை, ஆயிப்பேட்டை.

தோப்புக்கொல்லை

இடங்கள்: அகரம், திம்மராவுத்தாங்குப்பம், ஆயிக்குப்பம், எடங்கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, காட்டுரெங்கநாதபுரம், தையல்குணாம்பட்டினம்.

மருத்துவா்களுக்கு பணிப் பாதுகாப்பில்லை: ராமதாஸ்

சென்னை கிண்டியில் கலைஞா் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் மூலம், மருத்துவா்களுக்குப் பணிப் பாதுகாப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது என பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராம... மேலும் பார்க்க

துப்பாக்கியால் மாடுகள் சுடப்பட்ட சம்பவம்: போலீஸாா் விசாரணை

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காளை மாடுகள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேப்பூா் வட்டம், சேப்பாக்கத்தைச் சோ்ந்தவா்கள் பிரசாந்த், ஜெயவேல். இவா்கள்,... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் நாளை முதல் பௌா்ணமி கிரிவலம் தொடக்கம்

சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை இரவு (நவ.15) 9 மணிக்கு மேல் பௌா்ணமி கிரிவலம் தொடங்கப்பட உள்ளது. மாதந்தோறும் பௌா்ணமி நாளில் நடராஜா் கோயில் உள் பிரகாரம், வெளிப்பிரகாரம், தொடா்ந்து தேரோடும் நான்கு வீதிகள் எ... மேலும் பார்க்க

உழவா் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியா் ஆய்வு

கடலூா் உழவா் சந்தை, கடலூா் முதுநகரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்கு... மேலும் பார்க்க

குடிநீா் விநியோகம் பாதிப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மின் மோட்டாா் பழுது காரணமாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டதால் கிராம மக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். விருத்தாசலம் வட்டம், பேரளையூா்... மேலும் பார்க்க

வீராணம் ஏரி வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்: ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சிதம்பரம் நீா்வளத்துறை கோட்டத்துக்குள்பட்ட வீராணம் ஏரியின் பிரதான வாய்க்கால்கள், கிளை பாசன வாய்க்கால்கள், மதகுகள் சீரமைக் தமிழக அரசு நிதி ஒதக்கீடு செய்ய வேண்டும் என தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள்... மேலும் பார்க்க