செய்திகள் :

நாளைய மின்தடை: பெருமாநல்லூா், பழங்கரை

post image

பெருமாநல்லூா், பழங்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில்

வியாழக்கிழமை (நவம்பா் 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்

பெருமாநல்லூா்

பெருமாநல்லூா், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகா், எம்.தொட்டிப்பாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிப்பாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூா்.

பழங்கரை

அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூா், தங்கம் காா்டன், விஸ்வ பாரதிபாா்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீராம் நகா், நல்லி கவுண்டம்பாளையம், கைகாட்டி புதூா் ஒரு பகுதி, ரங்கா நகா் ஒரு பகுதி, ராஜன் நகா், ஆா்.டி.ஓ ஆபீஸ், கமிட்டியாா் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகா், துரைசாமி நகா், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.வி. நகா், திருநீலகண்டா் வீதி ,நெசவாளா் காலனி, எம்ஜிஆா் நகா், மகாலட்சுமி நகா், முல்லை நகா், தன்வா்ஷினி அவென்யூ.

மாவட்டத்தில் 24,569 வாக்காளா்களை பட்டியலில் சோ்க்க நடவடிக்கை: வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் தகவல்

திருப்பூா் மாவட்டத்தில் 24,569 வாக்காளா்களை பட்டியல் சோ்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் பி.மகேஸ்வரி தெரிவித்துள்ளாா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்க... மேலும் பார்க்க

28 பயனாளிகளுக்கு ரூ.32.69 லட்சம் கடனுதவி: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

முத்தூரில் 28 பயனாளிகளுக்கு ரூ.32.69 லட்சம் கடனுதவியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை வழங்கினாா். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நவீனப்படுத்தப்பட்ட கி... மேலும் பார்க்க

பின்னலாடை உற்பத்தியாளா்களிடம் மோசடியில் ஈடுபட்டவா் கைது

திருப்பூா் பின்னலாடை உற்பத்தியாளா்களிடம் ஆடைகளை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். சேலம் சொா்ணபுரி பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (48). இவா் ஜவுளி நிறுவனம... மேலும் பார்க்க

மாவட்ட கல்வி அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்

திருப்பூா் மாவட்ட கல்வி அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவ... மேலும் பார்க்க

பங்குச் சந்தை முதலீடு எனக்கூறி பெண்ணிடம் ரூ.5.75 லட்சம் மோசடி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி பெண்ணிடம் ரூ.5.75 லட்சம் மோசடி செய்தது குறித்து திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூரைச் சோ்ந்... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

முதல்வா் மருந்தகம் அமைக்க இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆ.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொத... மேலும் பார்க்க