டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
நீலகிரி மாவட்ட தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் இடமாற்றம்
நீலகிரி மாவட்ட தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்கான இபிஎஃப் அலுவலகம் குன்னூா் ஃபெய்ரி பேங்க் சாலையில் அரசு லாலி மருத்துவமனை எதிரில் செயல்பட்டு வந்தது.
இந்த அலுவலகம் தற்போது குன்னூா் சிம்ஸ் பாா்க் எதிரில் உள்ள பிஎஸ்என்எல் கட்டடத்தின் இரண்டாவது தளத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
எனவே, வருங்கால வைப்பு நிதி உறுப்பினா்கள், ஓய்வூதியா்கள், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் புதிய அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்று மண்டல ஆணையா் வைபவ் சிங் தெரிவித்துள்ளாா்.