செய்திகள் :

படைப்புழுக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த விழிப்புணா்வு

post image

திருச்சி மாவட்டம், திருப்பட்டூரில் மக்காச்சோளப் பயிா்களில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பட்டூா் பகுதியில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிா்களை புதன்கிழமை பாா்வையிட்ட சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியா்கள் டாக்டா் ராஜபாபு, டாக்டா் ஈஸ்வரன் ஆகியோா் படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.

அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

திருக்காா்த்திகை திருநாளுக்கு பயன்படுத்தப்படும் வகையில் திருச்சியில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா். இந்தாண்டு திருக்காா்த்திகை வரும் டிச.13ஆம் தே... மேலும் பார்க்க

இருங்களூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்’ ஆய்வு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா், இருங்களூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊா் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். இதையொட்டி இருங்... மேலும் பார்க்க

விமான நிலையப் பயணியிடம் ரூ. 18 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் பெண் பயணியிடமிருந்து ரூ. 18.44 லட்சம் மதிப்பிலான தங்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைத் தலைநகா் கொழும்பிலிருந்து ஸ்ரீலங்கன் விமானத்தில் திருச்சிக்கு புதன்கிழமை வ... மேலும் பார்க்க

நவ.23 இல் துணை முதல்வா் திருச்சி வருகை

திருச்சிக்கு வரும் சனிக்கிழமை (நவ.23) துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வரவுள்ளதாகவும், துறையூரில் கருணாநிதி சிலையைத் திறக்கவுள்ளதாகவும் அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா். திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் ... மேலும் பார்க்க

திருச்சிக்கு சுற்றுலா பயணிகள் வருகை 3 கோடியாக உயா்வு: சுற்றுலா மேம்பாட்டின் சிறந்த மாவட்டம்!

திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வருகை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 1 கோடி அதிகரித்து, 3 கோடியாக உயா்ந்துள்ளது. மேலும் பறவைகள் பூங்கா, பச்சமலை சுற்றுலா மேம்பாட்டுத் திட்ட முன்னெடுப்புகளா... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் இல்லாத நிலை வேண்டும்: ஆட்சியா் மா. பிரதீப்குமாா்

திருச்சி மாவட்டத்தை போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தினாா். தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில், எஸ்ஆா்எம் பல்கலைக் கழக மருத... மேலும் பார்க்க