செய்திகள் :

பாஜகவில் இணைந்தார் கைலாஷ் கெலாட்!

post image

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்துள்ளார்.

தில்லி அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட் நேற்று அமைச்சர் மற்றும் ஆம் ஆத்மியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார். அவரின் ராஜிநாமாவை ஆம் ஆத்மி ஏற்றுக்கொண்டதையடுத்து அசோக் கெலாட் இன்று பாஜகவில் இணைந்தார்.

குளிர்கால கூட்டத்திலேயே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல்: கிரண் ரிஜிஜு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.மத்திய அரசு முன்மொழிந்த ஒரே நாடு ஒரே தோ்தல் திட்... மேலும் பார்க்க

திரைப்பட நாயகி! தன்னந்தனியாக உத்தரகண்ட் கிராமத்தில் வாழும் 80 வயதுப் பெண்!

உத்தரகண்ட் மாநிலம், கட்திர் என்ற கிராமமே ஏதோ பேய் படங்களில் வரும் கிராமத்தைப் போல காணப்பட்டாலும், அந்த கிராமத்துக்கு இன்னமும் உயிர்த் துடிப்பாய் வாழ்ந்துகொண்டிருப்பவர் ஹீரா தேவி. இவருக்கு வயது 80. இவர... மேலும் பார்க்க

இடஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பை உடைப்போம்: ராகுல் காந்தி

மகாராஷ்டிரத்தில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டு, நாட்டில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உறுதியளித்தார். இதுதொடர்பாக மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் ... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் மாணவர் பலி: ராகிங் செய்த 15 பேர் மீது வழக்குப்பதிவு!

குஜராத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் ராகிங் காரணமாக பலியானதைத் தொடர்ந்து சீனியர் மாணவர்கள் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்து... மேலும் பார்க்க

தில்லியில் அதிகரிக்கும் மாசு: முகக்கவசம் விநியோகித்த பாஜகவினர்!

மத்திய மாசுக் கட்டுப்பாட்டின்படி காற்றின் தரம் கடுமையான பிரிவில் இருப்பதால் தில்லி பாஜக தலைவர் விரேந்திரா சச்தேவா மற்றும் பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால் ஆகியோர் மத்திய செயலக மெட்ரோ நிலையத்தில் பொதுமக்... மேலும் பார்க்க

ஜான்ஸி மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகளை மீட்ட ஹீரோ! ஆனால்..

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்ஸியில் உள்ள மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரியின் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தீ பற்றிய அடுத்த வினாடியே சற்றும் யோசிக்காமல், யாகூப் மன்சூரி தீப்பற்றி எரிந்துகொண்டிருந்... மேலும் பார்க்க