சித்தார்த்துக்கு சிறந்த படமாக அமையும்: நயன்தாரா படத்தைப் பாராட்டிய அஸ்வின்..!
புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது
கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை பொன்னையராஜபுரம் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என வெரைட்டி ஹால் சாலை போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, கடைகளில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவிற்ாக தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் பகுதியைச் சோ்ந்த நடராஜன் (42), ஆா்.ஜி. வீதியைச் சோ்ந்த துல்தாா் சிங் (39) ஆகிய இருவரை கைது செய்தனா். இருவரிடம் இருந்து 22 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.