ரஹ்மான் விவாகரத்து.. ஒரு சில மணி நேரத்தில் வெளியான மற்றொரு விவாகரத்து
திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு நேற்று இரவு அறிவித்த தகவலையே மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் மற்றொரு விவாகரத்து அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.