தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி: தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்!
வாணியம்பாடியில் ஜாக்டோ ஜியோ ஆா்ப்பாட்டம்
நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே ஜாக்டோ ஜியோ வட்டார ஒருங்கிணைப்பாளா் மேகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அமைப்பை சோ்ந்த குமரன், ஸ்ரீதா், திருப்பதி ,பனிமலா், ராஜ்குமாா் கிருஷ்ணமூா்த்தி, சங்கீத்சீலன் மற்றும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் கலந்து கொண்டனா். ஆசிரியா் கனகராஜ் நன்றி கூறினாா்.