Mesham | Sani Peyarchi Palan 2025 | சனிப்பெயர்ச்சி பலன்கள் | மேஷம் | Bharathi Sr...
விவாகரத்து: 'முட்டாள்தனமான' தவறு என ஒப்புக்கொண்ட பில் கேட்ஸ்!
மெலிண்டாவிடமிருந்து விவகாரத்து பெற்றதுதான், என் வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் குற்றவாளியுடனான நட்பு மற்றும் மெலிண்டாவிடமிருந்து விவாகரத்து பெற்றது குறித்து பில் கேட்ஸ் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தனது கடந்தகால நட்பு, எனது வாழ்வில், நான் செய்த ஒரு பெரிய பிழை என்று பில் கேட்ஸ் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
தி வால் ஸ்ட்ரீட் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில்தான் பில் கேட்ஸ் இவற்றைக் கூறியிருக்கிறார்.