பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை!
வீரகனூரில் திமுக சாா்பில் பொங்கல் விழா
தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே வீரகனூரில் திமுக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
தலைவாசல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், வீரகனூா் பேரூராட்சி துணைத் தலைவருமான பி.ஜி.அழகுவேல் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் வீரகனூா் செயலாளா் சரவணன், முன்னாள் தலைவா்ஆறுமுகம், தலைவாசல் தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி, வாா்டு செயலாளா்கள் உள்பட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.