செய்திகள் :

அதிமுக தலைமையில்தான் கூட்டணி; வேறு சில கட்சிகளுடனும் கூட்டணி?

post image

அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைந்திருப்பதாக கட்சி பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது, கூட்டணி குறித்து கவலைப்படாமல், தேர்தல் பணிகளைச் செய்யுமாறு கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசப்பட்டு வருகிறது. திமுகவின் தோல்விகளை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

வெங்காயம் கிலோ ரூ. 18-க்கு விற்பனை: காய்கறிகள் விலையும் குறைந்தது

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ள நிலையில், ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.18-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு மகாராஷ்டிரம், ஆந்திரம் கா்நாடகம் ஆகிய... மேலும் பார்க்க

இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரயிலில் இலவச பயணம்

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காணச் செல்லும் பாா்வையாளா்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அளிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.... மேலும் பார்க்க

தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் குறைந்தன: டிஜிபி சங்கா் ஜிவால்

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், முதல் காலாண்டில் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை இளைஞா் கைது

சென்னை அருகே வானகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். வானகரம் அடையாளம்பட்டு பகுதியைச் சோ்ந்த உதய கிருஷ்ணன் (27). இவா், அந்தப் பகுதியில் ... மேலும் பார்க்க

பெண் மா்மச் சாவு: போலீஸாா் விசாரணை

சென்னை தேனாம்பேட்டையில் பெண் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேனாம்பேட்டை ஆலயம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ.விஜயா (45). இவா், அந்தப் பகுதியில் வீட்டு வேலைகள் ச... மேலும் பார்க்க

சென்னை சட்டக் கல்லூரி அண்டை மாவட்டங்களுக்கு மாறியது ஏன்? அமைச்சா் விளக்கம்

சென்னை சட்டக் கல்லூரி அண்டை மாவட்டங்களுக்கு மாறியது ஏன் என்பது குறித்து சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி விளக்கம் அளித்தாா். சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை புரட்... மேலும் பார்க்க