செய்திகள் :

அரசியலமைப்பு நாள்: முதல்வர், அமைச்சர்கள் உறுதிமொழி ஏற்பு!

post image

அரசியலமைப்பு நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அரசியலமைப்பு முகவுரையை வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.

நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்ட நாளான நவ. 26 ஆம் தேதி அரசியலமைப்பு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் 75 ஆவது ஆண்டையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அரசியலமைப்பு ஏற்கப்பட்ட நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசியலமைப்பு முகவுரையை வாசித்து உறுதிமொழி ஏற்றார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர்களும் பல்வேறு துறை சார்ந்த செயலாளர்களும் அரசியலமைப்பு முகவுரையை வாசித்து அவர்களும் உறுதிமொழி ஏற்றனர்.

முன்னதாக, அரசியலமைப்பு ஏற்கப்பட்டதன் 75 ஆவது ஆண்டையொட்டி தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்பு விழா நடத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குன்னியூர் மதுக்கடை! எதிர்த்தும் ஆதரித்தும் போராட்டம்! என்ன செய்யப் போகிறது அரசு?

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு டாஸ்மாக் கடை வேண்டும், வேண்டாம் என பொதுமக்கள் மாறி மாறி தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருவதால் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்த முடியுமா என்ற திரிசங்கு நிலை... மேலும் பார்க்க

ரூ. 30.27 கோடியில் 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்: முதல்வர் திறந்துவைத்தார்!

பதிவுத்துறை சார்பில் ரூ.30.27 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2024) தலைமைச் செயலகத்தில், பதி... மேலும் பார்க்க

சக்திகாந்த தாஸ் உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை!

ரிசா்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடல்நிலை தொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.நெஞ்செரிச்சல் காரணமாக, இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சென்னையில் உள்ள அப்பல்... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை! - மத்திய அரசு பதில்

தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. 2020-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்தத... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று(நவ. 26) காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னையில் கொளத்தூர், பெரம்பூர், கோயம்பேடு, எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.... மேலும் பார்க்க

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க