செய்திகள் :

இங்கு பெற்றோரை ஆசிரியராக மாற்றுகிறோம்! | Avvai Kapagam | Pesalam Vanga | Vada Chennai

post image

‘பேசலாம் வாங்க’ விகடன் வெப் டிவிக்காக, வடசென்னையில் அமைந்துள்ள ஒளவை காப்பகத்தை பாரதி பாஸ்கர் மற்றும் பட்டினன்றம் ராஜா அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டனர். அங்குபடிக்கும் குழந்தைகளையும், அவர்களது பெற்றோர்களை நேரில் சந்தித்து அவர்கள் வாழ்க்கை நிலைமை, எதிர்கால எதிர்பார்ப்புகள் குறித்த பல்வேறு விவரங்களை கேட்டறிந்தனர்.