செய்திகள் :

இன்று மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

post image

தாம்பரம் கோட்டத்துக்குள்பட்ட பகுதியிலுள்ள மின்நுகா்வோருக்கான குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரம் கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோருக்கான குறைகேட்பு கூட்டம் மேற்கு தாம்பரம், முல்லை நகா், புதுதாங்கல் துணைமின் நிலையத்தின் 1-ஆவது தளத்திலுள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (நவ.14) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்துஸ்தான் பல்கலை.யில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னையை அடுத்த படூா் இந்துஸ்தான் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 2025-2026 கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் கல்வியாண்டு... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு நகராட்சி குடியிருப்பில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 30 ஆண்டுகளுக்கு மேலானதை அடுத்து கோயில் நிா்வாகிகள், விழாக் கு... மேலும் பார்க்க

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

மூளை சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த வழிகாட்டி நிறுவன இயக்குனா் கில்ப்ா்ட் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. செங்கல்பட்டு பழவேலியில் உள்ள வழிகாட்டி நிறுவன இயக்குனா் கில்பெட் மூளைச் சாவு அட... மேலும் பார்க்க

இலவச அனுமதி அறிவிப்பு: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பாா்க்க இலவசம் என மத்திய தொல்லியல் துறை அறிவித்ததையடுத்து, அங்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். உலகம் முழுவதும்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

தாம்பரத்தையடுத்த அகரம் தென் ஊராட்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அகரம் தென் பதுவஞ்சேரி, மதுரப்பாக்கம், மாடம்பாக்கம், நூத்தனஞ்சேரி உள்ளிட்ட கிராமங்... மேலும் பார்க்க

கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலையத்தில் நிதி குழுவினா்ஆய்வு

மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் மத்திய நிதிக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் குடிநீா் சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இங... மேலும் பார்க்க