சென்னை: தொடர் மழையால் நிரம்பிய செம்பரம்பாக்கம் ஏரி; நீர் திறப்பைக் காண குவிந்த ம...
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை
மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு ஞாயிற்றுகிழமை முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
15 காவலர்கள் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டு அரசு மரியாதை செலுத்தினர். ஆயுதப்படை காவல் ஆய்வாளர் தலைமையில் அரசு மரியாதை வழங்கப்பட்டது.
ரூ. 1300 கோடி வசூலித்த புஷ்பா - 2!
இரங்கல் கூட்டத்துக்குப் பின் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் சனிக்கிழமை காலமானார்.