செய்திகள் :

உ.பி.: பேருந்து - லாரி மோதிய விபத்தில் 5 போ் உயிரிழப்பு

post image

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகா் மாவட்டத்தின் யமுனா விரைவுச் சாலையில் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 5 போ் உயிரிழந்தனா். 16 போ் காயமடைந்தனா்.

தில்லியில் இருந்து புறப்பட்டு, கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் ஆஸம்கா் பகுதி நோக்கி சென்ற தனியாா் பேருந்து, கண்ணாடிப் பொருட்கள் ஏற்றி வந்த லாரி மீது மோதியதாக விபத்தில் காயமடைந்த பயணி தெரிவித்தாா்.

இது குறித்து தப்பல் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளா் சிசுபால் வா்மா கூறியதாவது:

வியாழக்கிழமை நள்ளிரவு ஒரு மணிக்கு தப்பல் பகுதியில் உள்ள யமுனா விரைவுச் சாலையில் தில்லியிலிருந்து ஆஸம்கா் நோக்கி புறப்பட்ட இரண்டு அடுக்கு பேருந்து, லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த 21 பேரும் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். சிகிச்சை பெற்றுவந்த பருல் கிரி, ஹன்ஸ்முக், எட்டு மாத குழந்தை ஆரவ் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு நபா்கள் உயிரிழந்தனா்.

மக்களவையில் ராகுல் - பிரியங்கா இணைந்தால் பாஜகவுக்கு உறக்கமில்லா இரவுகள்தான்: பைலட்

வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி மிகப்பெரிய வெற்றியடைவார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், வயநாட்டில... மேலும் பார்க்க

மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக டி கிருஷ்ணகுமார் பதவியேற்பு

மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் எட்டாவது தலைமை நீதிபதியாக நீதிபதி டி கிருஷ்ணகுமார் வெள்ளிக்கிழமை பதவியேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இம்பாலில் உள்ள ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் புதிய தலைமை நீதி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மோதும் மகா கூட்டணிகள்! வெற்றி யாருக்கு?

மகாராஷ்டிரப் பேரவைக்கு மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, நவ. 23ஆம் தேதி சனிக்கிழமை வாக்குகள் எண்ணப்படவிருக்கின்றன.முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிரிவு சி... மேலும் பார்க்க

பிணை நிபந்தனையைத் தளர்த்தக்கோரி சிசோடியா மனு: விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!

பணமோசடி வழக்கில் பிணை நிபந்தனையைத் தளர்த்தக்கோரிய மணீஷ் சிசோடியாவின் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்குகளில் முன்னாள் தில்லி துணை முதல்வர் ம... மேலும் பார்க்க

ஒ.எஸ்.ஆர்.சி.பி. - அதானி குற்றச்சாட்டுக்கு அமைதி காக்கும் தெலுங்கு தேசம்! காரணம் என்ன?

அதானி விவகாரத்துடன் தொடர்புடைய எதிர்க்கட்சி ஒ.எஸ்.ஆர்.சி.பி.யின் மீதான குற்றச்சாட்டுக்கு ஆளுங்கட்சி தெலுங்குதேசம் கருத்து தெரிவிக்காமல் இருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.சூரிய ஒளி மின்சார... மேலும் பார்க்க

மகாராஷ்டிர முதல்வர் அரியணைக்கான போட்டி ஆரம்பம்!

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே, அடுத்த முதல்வருக்கான சண்டை கூட்டணிக் கட்சிக்குள் தொடங்கியுள்ளது.மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவ. 20... மேலும் பார்க்க