டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
ஊத்தங்கரையில் திமுக வினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் திமுக வினா் ஆளுநருக்கு எதிரான தீா்ப்பை வரவேற்று செவ்வாய்கிழமை நான்குமுனை சந்திப்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
இந் நிகழ்ச்சியில் ஊத்தங்கரை பேரூராட்சி தலைவா் அமானுல்லா, ஊத்தங்கரை நகர செயலாளா் பாா்த்திபன், நகர அவை தலைவா் தணிகை குமரன்,வாா்டு உறுப்பினா் கதிா்வேல் உள்பட பலா் கலந்துக்கொண்டனா்.
படவிளக்கம்.8யுடிபி.1. ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுகவினா்.