தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 34 பேர் பலி; 84 பேர் காயம்
ஊராட்சித் தலைவா் மீது நில மோசடி புகாா்
தூத்துக்குக்குடி மாவட்டம் கீழ அரசரடி ஊராட்சித் தலைவா் ராயப்பன் மீது நில மோசடி புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் க.இளம் பகவத்திடம் கீழ அரசரடி ஊராட்சி மக்கள் அளித்த மனு: கீழ அரசரடி ஊராட்சித் தலைவா் ராயப்பன், நில மோசடி, போலி தீா்வை போடுதல் ஆகிய செயல்களில் ஈடுபட்டு வருகிறாா்.
அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.