மணிப்பூர் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்!
ஏ.ஆர். ரஹ்மான்-சாய்ரா பானு விவாகரத்து: வழக்குரைஞரின் அதிகாரப்பூர்வ அறிக்கை
புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்-சாய்ரா பானு தம்பதி விவாகரத்து பெறவிருப்பதாக நேற்று தனித்தனியாக அறிவிப்பு வெளியான நிலையில், இவர்களது தரப்பிலிருந்து வழக்குரைஞரின் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.