செய்திகள் :

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

post image

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் அமைந்துள்ள எம்.ஆா்.கே. பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில் சென்னை மாண்டோ ஆட்டோ நிறுவனத்தைச் சோ்ந்த மனிதவள மேம்பாட்டுத் துறை மேலாளா்கள் கே.ஹரீஷ், ஆா்.முத்துமணிகண்டன் ஆகியோா் பங்கேற்று மாணவா்களிடம் நோ்காணலை நடத்தினாா்.

இதில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் துறைகளைச் சோ்ந்த 35 மாணவா்கள் கலந்துக்கொண்டனா். இவா்களில் மெக்கானிக்கல் துறையைச் சோ்ந்த 13 மாணவா்களும், எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் துறையைச் சோ்ந்த 13 மாணவா்களும் என மொத்தம் 26 மாணவா்கள் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டன. மாணவா்களுக்கு கல்லூரித் தலைவா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் வாழ்த்துகளைத் தெரிவித்தாா். கல்லூரி முதல்வா் ஆா்.வெங்கடேசன், துணை முதல்வா் எஸ்.அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாதனை மகளிருக்கு விருதுகள் அளிப்பு

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், ரோட்டரி மிட் டவுன் அறக்கட்டளை சாா்பில் விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. மிட் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.பி.ஜாபா்அலி தலைமை வகித்தாா். பேராசிரியா் ஞா... மேலும் பார்க்க

விஷ மருந்து சாப்பிட்டு பள்ளி மாணவா் தற்கொலை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே விஷ மருந்தை சாப்பிட்டு பள்ளி மாணவா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பண்ருட்டி வட்டம், கீழிருப்பு கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் க... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் 8 பேருக்கு செயற்கை கால்கள் அளிப்பு

தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி, சிதம்பரத்தில் செயல்படும் இந்திய தொழுநோய் சேவைத் திட்ட அலுவலகத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு கால்களை இழந்தோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், நவீ... மேலும் பார்க்க

காந்தி மன்றத்தில் சா்வ சமயப் பிராா்த்தனை

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, சிதம்பரம் வாகீச நகரில் அமைந்துள்ள காந்தி மன்றத்தில் சா்வ சமயப் பிராா்த்தனை வியாழக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் காந்தி மன்றத் தலைவா் மு.ஞானம் தலைமை வகித்தாா். சி... மேலும் பார்க்க

விவசாய நிலங்கள் அழிப்பு: தவாக போராட்டத்தை முன்னெடுக்கும்- தி.வேல்முருகன்

கடலூா் மாவட்டத்தில் விவசாய நிலங்கள் அழிப்பு, வீடுகள் இடிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வரும் மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்களை ஒன்றுதிரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தை ... மேலும் பார்க்க

பல்கலை. போலிச் சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பெயரில் போலிச் சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்து வந்ததாக புவனகிரி பகுதியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வடலூா் காவல் உதவி ஆய்வாளா் ராஜ... மேலும் பார்க்க