செய்திகள் :

கொல்கத்தாவில் கனமழை - புகைப்படங்கள்

post image
மழைநீர் தேங்கியுள்ள சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள்.
திடீரென பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கிய மழைநீரில் தனது வாடிக்கையாளருடன் பயணத்தை தொடரும் ரிக்‌ஷாக்காரர்.
கனமழையை தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்த சாலை வழியாக செல்லும் கல்லூரி பெண்கள்.
கனமழையை தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்த சாலை வழியாக செல்லும் பள்ளி மாணவிகள்.
தண்ணீர் தேங்கிய சாலையின் வழியாக நடந்து செல்லும் இளம் பெண் ஒருவர்.
சாலையில் ஆங்காங்கே தேங்கிய மழைநீரில் அவதிக்குள்ளான நபர் ஒருவர்.
தண்ணீர் தேங்கிய சாலையின் வழியாகச் தனது பயனத்தை பயணத்தை தொடரும் ரிக்‌ஷாக்காரர்.
கனமழையின் நடுவில் குடையுடன் நடந்து செல்லும் தாய் மற்றும் அவரது மகன்.

ஓடிடியில் கவனம் பெறும் மார்கன்!

விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம் ஓடிடியில் கவனம் பெற்று வருகிறது. இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமாக வெளியான மார்கன் திரைப்படத்தில், விஜய் ஆண்டனி பிரதான பாத்திரத்திலும் விஜ... மேலும் பார்க்க

கூடுதல் திரைகளில் தலைவன் தலைவி!

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில்... மேலும் பார்க்க

கோர்ட் ரீமேக்கில் பிரசாந்த்?

நடிகர் பிரசாந்த் தெலுங்கில் வெற்றிபெற்ற கோர்ட் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.நடிகர் நானி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராம் ஜெகதீஸ் இயக்கத்தில் உருவான கோர்ட் - ஸ்டேட் விர்சஸ்... மேலும் பார்க்க

இன்டர் மியாமியில் இணைந்த ஆர்ஜென்டீன வீரர்..! மெஸ்ஸியின் பாதுகாவலன்!

அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் ஆர்ஜென்டீன வீரர் ரோட்ரிகோ டீ பால் இணைந்துள்ளார். ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த ரோட்ரிகோ டீ பால் (வயது 31) மிட்ஃபீல்டராக விளையாடி வருகிறார். கடைசியாக அத்லெடிகோ மாட்ரிட் அண... மேலும் பார்க்க

தலைவன் தலைவி, மாரீசன் முதல் நாள் வசூல் எவ்வளவு?

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி, வடிவேலுவின் மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி... மேலும் பார்க்க