செய்திகள் :

BIHAR SIR : 35 Lakhs Voters எங்கே? | ADMK -வின் Question Paper பிரசாரம்! | Imperfect Show 26.7.2025

post image

* மூன்று ஆண்டுகள் நிறைவு செய்தார் திரெளபதி முர்மு!

* Bihar வாக்காளர் பட்டியலில் 35 லட்சம் பேர் காணவில்லையா?

* Bihar SIR: "நெருப்புடன் விளையாடாதீர்கள்; 'Bihar SIR'-யை கைவிடுங்கள்"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

* Operation Sindoor: நிறைவடையவில்லை? - முப்படை தலைமை தளபதி

* மோடி 75 வயதில் ஓய்வு பெறுவாரா? - கார்கே கேள்வி

* பிரிட்டன் அரசர் சார்லஸுக்கு மரக்கன்றை பரிசளித்த மோடி?

* மாலத்தீவுக்கு ரூ.4850 கோடி கடனுதவி?

* 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை!

* விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் எம்.பி கனிமொழி!

* அன்புமணி நடைபயணத்துக்கு தடை?

* ராமதாஸின் கனவுகளை நிறைவேற்றவே நடைபயணம்: அன்புமணி

* அன்புமணி நடைபயணத்திற்கு தடை இல்லை: எஸ்.பி.

* நடைபயணத்திற்கு தடை இல்லை - பாமக வழக்கறிஞர் பாலு

* தேமுதிக: பிரேமலதா சுற்றுப்பயணம்!

* வைகோ ஆகஸ்ட் 9 முதல் நடைபயணம்?

* திமுக ஆட்சிக்கு மதிப்பெண் போட வைக்கும் அதிமுக-வினர்.

* மதிப்பெண் படிவ பிரசாரம்... பதில் சொல்ல தயார் கே.என்.நேரு

* கும்மிடிப்பூண்டி: சிறுமி பாலியல் வன்கொடுமை; வடமாநில நபர் கைது - குற்றவாளியை உறுதிபடுத்தியது எப்படி?

* கர்ப்பிணிக்கு காலாவதி குளுக்கோஸ் விநியோகம்; அரசு மருத்துவமனை முற்றுகை - திருப்பூரில் நடந்தது என்ன?

* பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் - பிரான்ஸ்

"கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியை பகிர்ந்து அளித்தால்தான் ஊழல் நடைபெறாது" - டிடிவி தினகரன் சொல்வதென்ன?

"சுதந்திரத்திற்கு பிறகு தமிழகத்தில் நடைபெறும் மோசமான ஆட்சி, திமுக ஆட்சி" என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகு... மேலும் பார்க்க

'பில்கேட்ஸூக்குப் பரிசாக தூத்துக்குடி முத்து; திருச்செந்தூர் முருகர் அருள்!' - பிரதமர் மோடி

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி, விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றியிருக்கிறார்.மோடிபிரதமர் மோடி பேசியதாவது, 'இன்று கார்கில் வெற்றித் திர... மேலும் பார்க்க

Stalin: ’மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் ஓய்வெடுக்க மனமில்லை..’ - நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை!

கடந்த திங்கள்கிழமை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு இருந்தே பணிகளை தொடர்ந்து வருகிறார்.”திமுக-வினர் களத்தில் ஓய்வின்றி பணியாற்றி வ... மேலும் பார்க்க

தூத்துக்குடி வந்தடைந்தார் பிரதமர் மோடி: ரூ. 4,800 கோடி திட்டங்களுக்கு அடிக்கல்!

மாலத்தீவில் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தடைந்தார்.இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருக்கும் இவர், இன்றிரவு தூத்துக்குடியில் ... மேலும் பார்க்க

திடீர் சந்திப்பு; புதிய இணைப்புக்கு தயாராகும் முக்கியப் புள்ளிகள்? - பின்னணி என்ன?

தேர்தல் சமயத்தில் கட்சி மாறும் காட்சிகள் வழக்கமானவை. பெரிய கட்சிகள் தங்களின் எதிர் முகாமை பலவீனப்படுத்த மாற்றுக் கட்சிகளின் முக்கியஸ்தர்களை தங்கள் பக்கமாக இழுக்க தனி வியூகமே வகுப்பார்கள். அந்தவகையில்,... மேலும் பார்க்க