செய்திகள் :

Stalin: ’மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் ஓய்வெடுக்க மனமில்லை..’ - நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை!

post image

கடந்த திங்கள்கிழமை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு இருந்தே பணிகளை தொடர்ந்து வருகிறார்.

”திமுக-வினர் களத்தில் ஓய்வின்றி பணியாற்றி வருவதால், மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் மருத்துவமனையில் ஓய்வெடுக்க விருப்பமில்லை” என தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் கூறியிருப்பதாவது: "கழக உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை.

உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர் சேர்க்கையில் 150 தொகுதிகளில் நம் இலக்கை எட்டிய இன்பச் செய்தியை அவர்கள் பகிர, #ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன்!" என குறிப்பிட்டுள்ளார்.

BIHAR SIR : 35 Lakhs Voters எங்கே? | ADMK -வின் Question Paper பிரசாரம்! | Imperfect Show 26.7.2025

* மூன்று ஆண்டுகள் நிறைவு செய்தார் திரெளபதி முர்மு! * Bihar வாக்காளர் பட்டியலில் 35 லட்சம் பேர் காணவில்லையா?* Bihar SIR: "நெருப்புடன் விளையாடாதீர்கள்; 'Bihar SIR'-யை கைவிடுங்கள்"- முதல்வர் ஸ்டாலின் காட... மேலும் பார்க்க

'பில்கேட்ஸூக்குப் பரிசாக தூத்துக்குடி முத்து; திருச்செந்தூர் முருகர் அருள்!' - பிரதமர் மோடி

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி, விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றியிருக்கிறார்.மோடிபிரதமர் மோடி பேசியதாவது, 'இன்று கார்கில் வெற்றித் திர... மேலும் பார்க்க

தூத்துக்குடி வந்தடைந்தார் பிரதமர் மோடி: ரூ. 4,800 கோடி திட்டங்களுக்கு அடிக்கல்!

மாலத்தீவில் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தடைந்தார்.இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருக்கும் இவர், இன்றிரவு தூத்துக்குடியில் ... மேலும் பார்க்க

திடீர் சந்திப்பு; புதிய இணைப்புக்கு தயாராகும் முக்கியப் புள்ளிகள்? - பின்னணி என்ன?

தேர்தல் சமயத்தில் கட்சி மாறும் காட்சிகள் வழக்கமானவை. பெரிய கட்சிகள் தங்களின் எதிர் முகாமை பலவீனப்படுத்த மாற்றுக் கட்சிகளின் முக்கியஸ்தர்களை தங்கள் பக்கமாக இழுக்க தனி வியூகமே வகுப்பார்கள். அந்தவகையில்,... மேலும் பார்க்க

"தமிழ்நாடை 'கஞ்சா' நாடு என மாற்றிவிடுங்கள்!" - ஸ்டாலினுக்கு எதிராக சீறும் அன்புமணி!

'அன்புமணி நடைபயணம்!'தமிழக உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் பாமகவின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இதில் இரண்டாம் நாளான இன்று செங்கல்பட்டில் மக்கள் மத்தியில் பேசிய... மேலும் பார்க்க