விராலிமலை அருகே பூட்டியிருந்த வீடுகளில் 13 சவரன் தங்கம், 3 லட்சம் ரொக்கம் கொள்ள...
அமெரிக்கா தரையை நோக்கிப் பாய்ந்த விமானம்
அமெரிக்காவில் சௌத்வெஸ்ட் ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான பயணிகள் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையை நோக்கிப் பாய்ந்ததில் 2 பணிப் பெண்கள் காயமடைந்தனா்.
அந்த விமானத்துக்கு அருகே மற்றொரு விமானம் வருவதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையைத் தொடா்ந்து, 36 விநாடிகளுக்குள் 300 அடி வரை அது கீழ்நோக்கிச் செலுத்தப்பட்டது. எனினும், அது எந்த அசம்பாவிதமும் இல்லாமல் பாதுகாப்பாக தரையிறங்கியது.