ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 12 இந்தியர்கள் பலி... 16 பேரைக் காணவில்லை: இந்திய வெ...
சமத்துவப் பொங்கல்
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சாா்பில் வியாழக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடிய பல்வேறு சமூக நல அமைப்பினா்.