குப்பையில் கிடந்த வெடிகளை வெடிக்க வைக்க முயன்ற 3 சிறாா்கள் காயம்
மாதச் சம்பளக்காரர்கள் செய்யும் நிதித் தவறுகளும் தீர்வுகளும்..!
மற்றவர்களை விட மாதச் சம்பளக்காரர்களுக்குத்தான் பணக் கஷ்டம் அதிகம். காரணம், அவர்கள் செய்யும் நிதித் தவறுகள் (Financial Mistakes) ஆகும்.
மாதச் சம்பளக்காரர்கள் காப்பீடு செய்வது தொடங்கி, பணி ஓய்வுக் காலம் வரைக்கும் பல்வேறு நிதித் தவறுகளைச் செய்கிறார்கள். இந்தத் தவறுகளைத் தவிர்க்கவும், அதற்கான தீர்வு அளிக்கவும் நாணயம் விகடன் ஒரு ஆன்லைன் கட்டண வகுப்பை ஏற்பாடு செய்துள்ளது.
மாதச் சம்பளக்காரர்கள் செய்யும் நிதித் தவறுகளும் தீர்வுகளும்..!
நாணயம் விகடன் நடத்தும் ‘மாதச் சம்பளக்காரர்கள் செய்யும் நிதித் தவறுகளும் தீர்வுகளும்..!’ என்கிற ஆன்லைன் கட்டண வகுப்பு பிப்ரவரி 15, 2025 சனிக்கிழமை (காலை 10.30 am-12 pm) நடக்கிறது.
கட்டணம் ஒருவருக்கு ரூ.300 ஆகும். இந்தப் பயிற்சி வகுப்பை அஜ்மல் நடத்துகிறார். இவர் ஃபின்வாலட் (ww.finwallet.co.in) என்கிற தனிநபர் நிதி மேலாண்மை மற்றும் முதலீட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிதித் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட அவர் வாடிக்கையாளர்களுக்குக் காப்பீடு தொடங்கி, பணி ஓய்வுக் காலம் வரைக்கும் ஒருங்கிணைந்த நிதிச் சேவை அளித்து வருகிறார். தற்போது 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் ரூ.250 கோடியை நிர்வகித்து வருகிறார்.
என்ன கற்றுத் தரப்படும்?
பயிற்சியில் மாதச் சம்பளக்காரர்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?, காப்பீடு, பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், தங்கம்: என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது?, மாதச் சம்பளக்காரர்கள் செய்யும் நிதித் தவறுகளும் தீர்வுகளும், சரியான முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படி?, பணத்தைச் சரியாக நிர்வகிப்பது எப்படி? போன்ற விஷயங்கள் சொல்லித்தரப்படுகின்றன.
முன்பதிவு செய்ய https://bit.ly/4a30z4J