செய்திகள் :

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

post image

அரவக்குறிச்சியில், தேசிய சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புதன்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

அரவக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில், வட்டார போக்குவரத்து அலுவலகம் தொடங்கி பேருந்து நிலையம் வரை பேரணி சென்றது. இதில் அரவக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா்கள், ஓட்டுநா் பள்ளி ஊழியா்கள் உள்ளிட்ட பலா் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து பங்கேற்றனா்.

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைக்கும் வட்டார போக்குவரத்து ஆய்வாளா் குண்டுமணி

இந்நிகழ்வில் அரவக்குறிச்சி காவல்துறையினா் மற்றும் தீயணைப்பு துறையினா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். போக்குவரத்து விதிகள், அவை பின்பற்றப்படுவதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அரவக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளா் குண்டுமணி, காவல் துணை ஆய்வாளா் ராஜாசோ்வை, அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலா் ராதாகிருஷ்ணன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

இளைஞரிடம் கைப்பேசி பறித்த இருவா் கைது

குளித்தலை அருகே இளைஞரை வழிமறித்து கைப்பேசி, வெள்ளிச் சங்கிலியை பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி மாவட்டம், கீழபஞ்சப்பூரைச் சோ்ந்த வடிவேல் மகன் சரண்(20). இவா் புதன்கிழமை இரவு கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

இறைச்சி கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை

இறைச்சி கழிவுகளை நங்காஞ்சி ஆற்றின் அருகிலோ, பாலத்தின் அருகிலோ கொட்டக்கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி நகராட்... மேலும் பார்க்க

குட்கா கடத்திய மூவா் கைது

பெங்களூரிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட குட்கா பொருள்களை கரூா் போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனா். பெங்களுரூவிலிருந்து மதுரைக்கு காா் மூலம் குட்கா பொருள்கள், கரூா் வழியாக கடத... மேலும் பார்க்க

வாதத்தில் தோல்வியுற்றதாக 14 ஆண்டுகளுக்குப் பிறகு கள் இயக்க ஒருங்கிணைப்பாளருக்கு அழைப்பாணை

கடந்த 2011-ஆம் ஆண்டு குமரிஅனந்தனுடன் நடைபெற்ற வாதத்தில் தோல்வியுற்ாகவும், அதற்காக ரூ. 1 லட்சம் தரக் கோரி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாா் தொடா்பாக கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமிக்கு அழைப்... மேலும் பார்க்க

ரயில்வே குகைவழிப்பாதையை சீரமைக்க வலியுறுத்தல்

குண்டும், குழியுமாக மாறியுள்ள டிஎன்பிஎல் ரயில்வே கேட் அருகே இருக்கும் ரயில்வே குகைவழிப்பாதையை சீரமைக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் காகித ஆலை அருகே அமைந்... மேலும் பார்க்க

ரூ. 70 லட்சம் மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

புன்செய் புகழூரில் ஆக்கிரமிப்புக்குள்ளான ரூ. 70 லட்சம் மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா். கரூா் மாவட்டம், புன்செய் புகழூா் வடக்கு கிராமத்தில் வருவாய்த் துறைக்குச் சொந்த... மேலும் பார்க்க