செய்திகள் :

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு அப்டேட்!

post image

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சனுடன் ஜெயிலர் - 2 படத்தில் இணைந்துள்ளார். நீண்ட நாள்களாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு அண்மையில் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு விடியோவை வெளியிட்டது.

அதில், ரஜினியின் ஆக்‌ஷன் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து ஜெயிலர் - 2 எப்போது துவங்கும் எனத் தெரியாமல் இருந்தது.

இதையும் படிக்க: இலங்கை செல்லும் பராசக்தி படக்குழு!

தற்போது, புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜெயிலர் - 2 படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னையில் துவங்கவுள்ளதாம். இதற்கான செட் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓடிடியில் குடும்பஸ்தன்: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவான தண்டேல் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற... மேலும் பார்க்க

கோல்டன் ஸ்பேரோ பாடல் விடியோ!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் 'கோல்டன் ஸ்பேரோ' பாடல் விடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இப்படம் கடந்த பிப். 21-ல் த... மேலும் பார்க்க

ஃபிபா உலகக்கோப்பை பரிசுத்தொகை ரூ.8,700 கோடி!

ஃபிபா உலகக் கோப்பையில் விளையாடும் 32 அணிகளுக்கு மொத்த பரிசுத் தொகையாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் நடைபெறும் ஃபிபா உலககோப்பைக்கா மொத்த தொகை இந்தி... மேலும் பார்க்க

ரூ. 100 கோடி பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன் - 2!

மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது.முக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும் ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.... மேலும் பார்க்க

இலங்கை செல்லும் பராசக்தி படக்குழு!

பராசக்தி திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் துவங்குகிறது. அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவர... மேலும் பார்க்க

பாலிவுட்டிலிருந்து விலகிய அனுராக் காஷ்யப்!

பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் ஹிந்தி சினிமாவிலிருந்து விலகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிந்தி சினிமாக்களில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநரில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவரது படங்கள... மேலும் பார்க்க