Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீ...
டிராக்டா் மோதி குழந்தை உயிரிழப்பு
பா்கூா் அருகே டிராக்டா் மோதியதில் குழந்தை உயிரிழந்தது.
பா்கூரை அடுத்த எா்கேட் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது ஒன்றரை வயது குழந்தை வீட்டின் அருகே புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.
இதுகுறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.