செய்திகள் :

டூரிஸ்ட் ஃபேமிலி வசூல் எவ்வளவு?

post image

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மே.1ஆம் தேதி வெளியானது.

இலங்கையிலிருந்து தமிழ் குடும்பம் ஒன்று அங்கிருந்து தப்பி தமிழகம் வருகின்றனர். இங்கு தங்களின் வாழ்க்கையைத் துவங்க அவர்கள் என்னென்ன சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை உணர்வுப்பூர்வமான நகைச்சுவை பாணியில் கூறியிருந்தனர்.

சசிகுமாருடன் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இரவுக் காட்சிகளும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 10 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். ரூ. 8 கோடி செலவில் உருவான இப்படம் திரையரங்க வணிகத்திலேயே நல்ல வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருப்பது படக்குழுவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: நாகர்ஜுனாவின் 100வது படத்தை இயக்கும் தமிழ் இயக்குநர்!

இந்த 7 தவறான பழக்கங்கள் உங்கள் மூளையைப் பாதிக்கும்!

மூளை, உடலில் அனைத்து செயல்பாடுகளுக்கும் அத்தியாவசியமானது. எண்ணங்கள், உணர்ச்சிகள், இயக்கங்கள், புலன்கள் என அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. ஆனால் மோசமான உணவு மற்றும் வாழ்க்கை முறையால் மூளையின் செயல்திற... மேலும் பார்க்க

கூலி எப்படியிருக்கிறது? அனிருத் பதில்!

கூலி திரைப்படத்தைப் பார்த்த அனிருத் அதுகுறித்துப் பேசியுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் தங்கக் கடத்தலை மையமாக வைத்து ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியு... மேலும் பார்க்க

மரண மாஸ் ஓடிடி தேதி!

நடிகர் பாசில் ஜோசஃப் நடித்த மரண மாஸ் படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநராக அறியப்பட்ட ஃபாசில் ஜோசஃப் தற்போது மலையாள சினிமாவில் நடிகராகக் கலக்கி வருகிறார். எந்தப் படத்தில் நடித்தாலும் தன... மேலும் பார்க்க

பாலிவுட் மோசமானது! நேரலையில் கண்ணீருடன் பேசிய இர்ஃபான் கான் மகன்!

நடிகர் பபில் கானின் நேரலை விடியோ ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மறைந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் மகன் பபில் கானும் நடிகராக இருக்கிறார். இவர் நடித்த ஃபரைடே நைட் பிளான் (friday night p... மேலும் பார்க்க

லட்சுமி ராமகிருஷ்ணன் முதல் அமரன் நடிகர் வரை: குக் வித் கோமாளியில் பங்கேற்றுள்ள பிரபலங்கள்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று(மே 4) வெகுவிமர்சையாக தொடங்கியுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் பங்கேற்றுள்ளார்கள் என்பதைக் காணலாம்.குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 5 ... மேலும் பார்க்க