குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் இருமுடி சமர்ப்பணம் முதல் பதினெட்டாம்படி தர...
தங்கம் விலை 'இவ்வளவு' குறைஞ்சுடுச்சா? - இன்றைய தங்கம், விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.300-ம், பவுனுக்கு ரூ.2,400-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலை ரூ.2 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.11,700-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.93,600-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.180 ஆகும்.