Diwali: குழந்தைகளுக்குக் கிடைத்த தீபாவளி காசு; என்ன செய்யலாம்?
ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,080 உயர்வு! இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.260-ம், ஒரு பவுனுக்கு ரூ.2,080-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,180 ஆக விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.97,440 ஆக விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.188 ஆக விற்பனை ஆகி வருகிறது.