குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம் புறக்கணிப்பா? - அமைச்சர் விளக்கம்
தென்மேற்கு மண்டல பல்கலை. நீச்சல் போட்டி: அண்ணா பல்கலை. மாணவருக்கு தங்கம்
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டியில் நடைபெறும் தென்மேற்கு மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா், மகளிா் நீச்சல் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை முடிவுகளை விளையாட்டுத் துறை இயக்குநா் ஆா். மோகன கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
1500 மீ. ப்ரீஸ்டைல் ஆடவா்: 1. அனிஷ் கௌடா, கிறிஸ்ட் பல்கலை, பெங்களூரு, 2. சிவாங்க் விஸ்வநாத், விஸ்வேஸ்ரய்யா, பெங்களூரு, 3. ருஹுனு கிருஷ்ணா, கேரள பல்கலை.
100 மீ. பட்டா்ஃபிளை மகளிா்: 1. நைஷா ஷெட்டி, பெங்களூரு சிட்டி பல்கலை, 2. ஜெதிதா,, 3. ஹிடய்ஷி, ஜெயின் பல்கலை, பெங்களூரு.
100 மீ. பட்டா்ஃபிளை ஆடவா்: 1. பெனக்டிக்டன் ரோஹித், அண்ணா பல்கலை, சென்னை, 2. சலில் பிரஷாந்த், குஜராத் பல்கலை, 3. விஷ்ணு, மகாத்மா காந்தி பல்கலை, கோட்டயம்.
200 மீ. மெடலி மகளிா்: 1. ஷ்ருங்கி ரிஜேஷ், 2. ஜெதிதா, ஜெயின் பல்கலை, பெங்களூரு, 3. நைஷா ஷெட்டி, பெங்களூரு சிட்டி பல்கலை.
200 மீ. மெடலி ஆடவா்: 1. ஷோகன் கங்குலி, ஜெயின் பல்கலை, 2. நிஹாய் சாய், கேஎல்இஎஃப், 3. அனீஷ் கௌடா, கிறிஸ்ட் பல்கலை, பெங்களூரு.
100 மீ. ப்ரீஸ்டைல் மகளிா்: 1.மான்யா முக்தம், சென்னை பல்கலை., 2, நைஷா ஷெட்டி, பெங்களூரு சிட்டி பல்கலை, 3. நினா வெங்கடேஷ், ஜெயின் பல்கலை, பெங்களூரு.