Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
தேனி மாவட்ட ஆட்சியருக்கு பசுமை விருது
சென்னையில் நடைபெற்ற உலக சுற்றுச் சூழல் தின விழாவில் தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்கிற்கு பசுமை விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினாா்.
தேனி மாவட்டத்தை பசுமையாக்க விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தி, மரக் கன்றுகளை நட்டதற்காக மாவட்ட ஆட்சியருக்கு 2023-24-ஆம் ஆண்டுக்கான பசுமை விருது வழங்கப்பட்டது.