செய்திகள் :

தோனி ஓய்வு எப்போது? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

post image

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வு பெறுவது எப்போது என ஃபிளெமிங் பதிலளித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

சேப்பாகில் தோல்வியை சந்திக்காத சிஎஸ்கே அணி தற்போது தோற்றுக்கொண்டே வருகிறது.

26 பந்துகளுக்கு 30 ரன்கள் எடுத்த தோனியை சிஎஸ்கே ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

போட்டிக்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் சிஎஸ்கே பயிற்சியாளர் கூறியதாவது:

தோனி ஓய்வு குறித்து நான் முடிவெடுக்க முடியாது. எனக்கு அது குறித்து எந்தத்திட்டமும் இல்லை. அவருடன் வேலைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

தோனி இப்போதும் வலுவாகவே இருக்கிறார். இதைப் பற்றி கேட்கக்கூட முடியாது. ஆனால், நீங்கள்தான் (செய்தியாளர்கள்) ஓய்வு குறித்து பேசுகிறீர்கள்.

தோனிக்கு அடிக்க வேண்டும் என எண்ணம் இருந்தது. ஆனால், பந்து சற்று நின்று வந்தது. முதல்பாதி பிட்ச் நன்றாக இருந்தது. 2ஆம் பாதி மெதுவாக ஆகிவிட்டது என்றார்.

எரிச்சலடைச் செய்யும் சிஎஸ்கே ஃபீல்டிங்..! பயிற்சியாளர் ஃபிளெமிங் ஆதங்கம்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் காட்டமான கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள்... மேலும் பார்க்க

சிஎஸ்கேவின் 40% சிக்ஸர்களை அடித்தது தோனி..! தோல்விக்குக் காரணம் கூறிய முன்னாள் வீரர்!

ஐபிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை நேற்று (ஏப்.8) சாய்த்ததுஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் 8 சிக்ஸர்கள் அடித்தது. அதில் தோனி மட்டுமே 3 ச... மேலும் பார்க்க

ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பேட்டிங்: சதமடித்த பிரியன்ஷ் ஆர்யாவுக்கு பஞ்சாப் கேப்டன் புகழாரம்!

ஐபிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை நேற்று (ஏப்.8) சாய்த்தது.முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் சோ்... மேலும் பார்க்க

பஞ்சாபை பதற்றம் அடையச் செய்த 43 வயது விவசாயி: டி.ஜெயக்குமார் புகழாரம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மகேந்திர சிங் தோனியை புகழ்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரில் 22-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ... மேலும் பார்க்க

பஞ்சாப் வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு 25% அபராதம்!

பஞ்சாப் கிங்ஸ் வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. சண்டீகரில் நடைபெற்ற சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 22-வது போட்டியில் பஞ்சாப் அணி 18 ரன்கள்... மேலும் பார்க்க

விராட் கோலியிடம் கற்றுக்கொள்ள வேண்டியது... மனம் திறந்த இளம் ஆர்சிபி வீரர்!

விராட் கோலியிடமிருந்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது குறித்து தேவ்தத் படிக்கல் கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆர்சிபியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் ஐபிஎல் தொடரில் தனது சவாலான பயணம் குறித... மேலும் பார்க்க