செய்திகள் :

நானியின் தி பாரடைஸ்: 2 புதிய அறிவிப்புகள்!

post image

நடிகர் நானி நடித்துள்ள தி பாரடைஸ் திரைப்படம் குறித்த இரண்டு புதிய அறிவுப்புகள் குறித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கிலத்திலும் அடுத்தாண்டு மார்ச். 23ஆம் தேதி வெளியாகிறது.

நடிகர் நானி தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக வியாபார ரீதியாகவும் பெரிய நட்சத்திர நடிகராக நானி உருவெடுத்துள்ளார்.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆக்சன் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் அப்டேட் நாளை (செப்.27) காலை 10.08 மணிக்கும் மாலை 5.04 மணிக்கும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நானியின் நடிப்பில் கடைசியாக வெளியான ஹிட் 3 ரூ.100 கோடி வசூலை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

The film crew has released two new posters for the film The Paradise starring actor Nani.

ஆஸ்கருக்கான போட்டியில் சூர்யாவின் மகள் இயக்கிய ஆவணப்படம்!

நடிகர் சூர்யாவின் மகள் தியா சூர்யா இயக்கியுள்ள “லீடிங் லைட்” எனும் ஆவணப்படம் ஆஸ்கருக்கு தகுதி பெறுவதற்காக, அமெரிக்காவில் திரையிடப்படுகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான சூர்யா - ஜோதிகாவின் மகள... மேலும் பார்க்க

விடைபெற்ற மிக் 21 போர் விமானங்கள் - புகைப்படங்கள்

இன்றுடன் விடைபெறும் மிக்-21 போர் விமானத்தில் கடைசியாக பயணித்த விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங்.இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமான சேவை இன்றுடன் விடைபெற்றன.விமானம் தரையிற... மேலும் பார்க்க

சிம்பு - 49 அப்டேட்! ஆவலுடன் காத்திருக்கும் கூட்டணி?

வெற்றிமாறன் - சிலம்பரசனின் புதிய படத்தின் அறிவிப்பை தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனது 49 ஆவது படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கவுள்ள நிலையில், அக்டோபர் 4 ஆம் தே... மேலும் பார்க்க

நிவின் பாலியின் புதிய பட ரிலீஸ் தேதி!

நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ’சர்வம் மாயா’ என்ற படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் நகைச்சுவை மற்றும் த்ரில்லர் கலந்து உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் மூலம் தெரியவருக... மேலும் பார்க்க

முதல்நாளில் ரூ.150 கோடிக்கும் அதிகம் வசூலித்த ஓஜி!

நடிகர் பவன் கல்யாணின் ’தே கால் ஹிம் ஓஜி’ திரைப்படம் முதல்நாளில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. இயக்குநர் சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் நேற்று... மேலும் பார்க்க

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனுமதியின்றி பாடல்! ரூ.2 கோடி இழப்பீடு கோரும் சோனி மியூசிக்!

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தங்கள் பாடல்களைப் பயன்படுத்தியதற்காக சோனி மியூசிக் இந்தியா இழப்பீடு கோரியுள்ளது.தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்னிபத் படத்தின் சிக்னி ச... மேலும் பார்க்க