செய்திகள் :

விடைபெற்ற மிக் 21 போர் விமானங்கள் - புகைப்படங்கள்

post image
இன்றுடன் விடைபெறும் மிக்-21 போர் விமானத்தில் கடைசியாக பயணித்த விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங்.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமான சேவை இன்றுடன் விடைபெற்றன.
விமானம் தரையிறங்கியதும், தண்ணீர் பீய்ச்சி அடித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சுமார் 60 ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றிய மிக் 21 ரக போர் விமானங்கள்.
நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட புதிய விமானங்களுக்கு இந்திய விமானப்படை மாறுவதை முன்னிட்டு, மிக் 21 ரக போர் விமானங்களுக்கு ஓய்வு தர முடிவு.
சோவியத் யூனியனில் தயாரிக்கப்பட்ட மிக் 21 ரக போர் விமானங்கள், 60 ஆண்டுகளாக இந்திய விமானப்படையின் பயன்பாட்டில் இருந்தன.
விடைபெறும் மிக்-21 போர் விமானம்.
விமான படைத் தளத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தேஜஸ் போர் விமானங்கள் உடன் மிக் 21 போர் விமானம் வானில் சாகசம் நிகழ்த்தியது.
விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங்.
விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி அனில் செளஹான், விமான படை தளபதி ஏபி சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆஸ்கருக்கான போட்டியில் சூர்யாவின் மகள் இயக்கிய ஆவணப்படம்!

நடிகர் சூர்யாவின் மகள் தியா சூர்யா இயக்கியுள்ள “லீடிங் லைட்” எனும் ஆவணப்படம் ஆஸ்கருக்கு தகுதி பெறுவதற்காக, அமெரிக்காவில் திரையிடப்படுகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான சூர்யா - ஜோதிகாவின் மகள... மேலும் பார்க்க

நானியின் தி பாரடைஸ்: 2 புதிய அறிவிப்புகள்!

நடிகர் நானி நடித்துள்ள தி பாரடைஸ் திரைப்படம் குறித்த இரண்டு புதிய அறிவுப்புகள் குறித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ... மேலும் பார்க்க

சிம்பு - 49 அப்டேட்! ஆவலுடன் காத்திருக்கும் கூட்டணி?

வெற்றிமாறன் - சிலம்பரசனின் புதிய படத்தின் அறிவிப்பை தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனது 49 ஆவது படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கவுள்ள நிலையில், அக்டோபர் 4 ஆம் தே... மேலும் பார்க்க

நிவின் பாலியின் புதிய பட ரிலீஸ் தேதி!

நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ’சர்வம் மாயா’ என்ற படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் நகைச்சுவை மற்றும் த்ரில்லர் கலந்து உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் மூலம் தெரியவருக... மேலும் பார்க்க

முதல்நாளில் ரூ.150 கோடிக்கும் அதிகம் வசூலித்த ஓஜி!

நடிகர் பவன் கல்யாணின் ’தே கால் ஹிம் ஓஜி’ திரைப்படம் முதல்நாளில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. இயக்குநர் சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் நேற்று... மேலும் பார்க்க

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனுமதியின்றி பாடல்! ரூ.2 கோடி இழப்பீடு கோரும் சோனி மியூசிக்!

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தங்கள் பாடல்களைப் பயன்படுத்தியதற்காக சோனி மியூசிக் இந்தியா இழப்பீடு கோரியுள்ளது.தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்னிபத் படத்தின் சிக்னி ச... மேலும் பார்க்க