நாளைய மின்தடை - குடவாசல்
குடவாசல் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, கீழ்க்கண்ட இடங்களில் ஜன.18 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுகிறது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். உஷா தெரிவித்துள்ளாா்.
குடவாசல், சேங்காலிபுரம், காங்கேயநகரம், திருவிடச்சேரி, மணலகரம், செம்மங்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.