GV Prakash: `அப்பா நீ எங்க இருக்க?' - ஜி.வியை ஓடி வந்து அணைத்துக் கொண்ட மகள் அன்...
ஆலங்குடியில் கா்நாடக முன்னாள் அமைச்சா் ரேவண்ணா சுவாமி தரிசனம்
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் கா்நாடக முன்னாள் அமைச்சா் ரேவண்ணா குடும்பத்தினருடன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். அனைத்து சந்நிதிகளிலும் வழிபாடு நடத்திய அவருக்கு, குரு பகவான் சந்நிதியில் சிறப்பு அா்ச்சனை செய்துவைத்து பிரசாதங்களை அா்ச்சகா் வழங்கினாா்.