செய்திகள் :

எம்ஜிஆர் பிறந்தநாள்: தமிழக அரசு, அதிமுக, பாஜக மரியாதை!

post image

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி, அதிமுகவினர், பிரதமர் மோடி, தமிழக அரசு சார்பாகவும் மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-ன் 108-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்திருக்கும் எம்ஜிஆரின் உருவச்சிலைக்கு முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், அவரது உருவப் படத்திற்கும் மரியாதை செலுத்தியதுடன், கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, கேக் வெட்டி, பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கினர். எம்ஜிஆரின் 108-ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பு மனு தாக்கல்!

தொடர்ந்து, முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடியும் புகழாரம் சூட்டி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், சென்னை கிண்டியில் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு, அமைச்சர்கள் மாலை அணிவித்து, மலர்தூவி, மரியாதை செலுத்தவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளில்

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை! - போக்குவரத்துத் துறை

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆட்டோ சங்கங்கள் சமீபத்தில் கட்டணத்தை உயர்த்தி அற... மேலும் பார்க்க

ஜெயலலிதாவின் ஆபரணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்கள், நிலப் பத்திரங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.சொத்துக்குவிப்பு வழக... மேலும் பார்க்க

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை(ஜன. 30) அரிட்டாபட்டி வருகிறார்! - அண்ணாமலை

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் நாளை(ஜன. 30) அரிட்டாபட்டி செல்லவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை ஈ.சி.ஆர். சாலையில் காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய மற்றொரு காரில் ... மேலும் பார்க்க

ஜாமீனுக்கு நிறைவேற்றக் கூடிய நிபந்தனை விதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

ஜாமீன் வழங்கும்போது எளிதில் நிறைவேற்றக் கூடிய நிபந்தனை விதிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.குற்ற வழக்குகளில் கைதானவர்கள் ஜாமீன் கிடைத்தும் பிணைத் ... மேலும் பார்க்க

சென்னை ஈசிஆரில் காரில் பெண்களை துரத்திய நபர்கள்!- இபிஎஸ் கடும் கண்டனம்

சென்னை ஈசிஆரில் காரில் இருந்த பெண்களை சில மர்ம நபர்கள் காரில் துரத்தியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை ஈ.சி.ஆர். சாலையில் காரில் சென்ற பெண்களை திமுக... மேலும் பார்க்க

தை அமாவாசை: திருச்செந்தூர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

தை அமாவாசையையொட்டி திருச்செந்தூர் கடற்கரையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.தை அமாவாசையையொட்டி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் ... மேலும் பார்க்க